அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே

அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே

                        கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2

 

1.         உன் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ

            உன் சந்திரன் ஒளி கொடுக்க மறுத்ததோ - 2

            நட்சத்திரம் கண்ணில் படவில்லையோ - 2

            கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2 - அச்சுறுத்தும்

 

2.         காரிருள் உன்னை மூடிக் கொண்டதோ

            அழுகையின் பள்ளம் உருவக்கடப்பாயோ - 2

            மரண இருளின் பள்ளத்தில் நடப்பாயோ - 2

            கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2 - அச்சுறுத்தும்

 

3.         உன் மாமிசம் உருவழிந்து விட்டதோ

            உன் எலும்புகள் உருக்குலைந்து போனதோ - 2

            நரம்புகள் தளர்ந்து தான் போனதோ - 2

            கலங்காதே கர்த்தர் உன் துணையே - 2 - அச்சுறுத்தும்

 

 

- Pr. Moses Rajasekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்