அபிஷேக நாதரே ஆத்ம நேசரே
அபிஷேக நாதரே ஆத்ம நேசரே - 2
ஆனந்த
தைலத்தினால்
அபிஷேகிக்கும்
நேசரே - 2
1. ஒவ்வொரு நாளுமே உந்தன் சமூகத்தில் - 2
காத்திருந்து ஜெபித்து
கழுகைப் போல்
பெலனடைவேன்
- அபிஷேக
2. உன்னத ராஜனே உத்தம நேசரே - 2
உந்தனின் சமூகமே
எந்தனின் பாக்கியமே
3. அதிகாலை நேரத்தில் ஆனந்த சத்தத்தோடே
ஆராதிப்பேன் நேசரே
அடிமையை நினைத்திடுமே - 2 - அபி
Comments
Post a Comment