அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்
அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்
ஆவியான தேவனே எங்கள் மீது
வாரும்-2
அசைவாடும் அசைவாடும் ஆவியான
தேவனே அசைவாடும்
1. வனாந்திரம் வயல் வெளியாய்
மாறனும்
வயல் வெளியோ
காடாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும்-2
2. கோணல்கள் நேராக
மாறணும்
கரடு முரடு
சமமாக ஆகணும்-2
ஆவியான தேவனே அசைவாடும் - 2
3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும்
காய்ந்து போன கோல்களெல்லாம்
துளிர் விடணும் - 2
ஆவியான தேவனே அசைவாடும்-2
4. அந்தகார இருளெல்லாம் மாறனும்
உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும் -2
ஆவியான தேவனே அசைவாடும்-2
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment