அபிஷேகம் ஊற்றும் தேவனே
அபிஷேகம்
ஊற்றும் தேவனே
ஆராதிக்க ஊற்றும் தேவனே -
2
அறுவடை செய்ய அபிஷேகம் தேவை - 2
என்மேலே
ஊற்றும் தேவனே - இப்போ
என்மேலே
ஊற்றும் தேவனே - அபிஷேகம்
1. அன்று உந்தன் ஆலயத்தை தேவமகிமை
நிறைத்தது போலவே இன்று நிரப்பும் - 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
நிரப்பிடுமே என்னில் நிரப்பிடுமே - அபிஷேகம்
2. பெந்தகொஸ்த நாட்களின் அனுபவங்கள்
இன்று எங்கள் மீது இறங்கட்டுமே - 2
இறங்கட்டுமே
என்னில் இறங்கட்டுமே
இறங்கட்டுமே
என்னில் இறங்கட்டுமே - அபிஷேகம்
3. தீர்க்கதரிசனங்கள்
சொல்லட்டுமே
அற்புதங்கள் செய்து மகிழட்டுமே - 2
மகிழட்டுமே
இன்று மகிழட்டுமே
மகிழட்டுமே
இன்று மகிழட்டுமே - அபிஷேகம்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment