அப்பா பிதாவே அப்பா பிதாவே

அப்பா பிதாவே அப்பா பிதாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அப்பா பிதாவே அப்பா பிதாவே

                        ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் - 2

                        அல்லேலூயா - 8

 

1.         தகப்பனைப்போல் தோழினிலே

            சுமந்து வந்த அப்பா பிதாவே - 2

            கடந்து வந்த வழிகள் எல்லாம்

            கைவிடவில்லையே அப்பா பிதாவே - 2

 

2.         தந்தை நீரே என் தாயும் நீரே

            உம்பிள்ளை நானே அப்பா பிதாவே - 2

            வானம் பூமி படைத்தவர்க்கு

            நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே - 2

 

3.         கருவினிலே ஏந்தினீரே

            தாங்கினீரே அப்பா பிதாவே - 2

            முதிர் வயது முடியும் வரை

            ஏந்துவீரே (தாங்குகிறீர்) அப்பா பிதாவே - 2

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே