நீர் இருக்க கவலை எனக்கில்லையே

நீர் இருக்க கவலை எனக்கில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          நீர் இருக்க கவலை எனக்கில்லையே

            நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே - 2

 

                        யெகோவாயீரே-4-நீர் இருக்க

 

1.         உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே

            வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே - 2

            நினைப்பதை காட்டிலும்

            வேண்டுவதை பார்க்கிலும்

            அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே - யெகோவாயீரே

 

2          .துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்

            துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன் - 2

            வஸ்திரம் என்மேல் விரித்தீரே

            உம் அடையாளம் கொடுத்தீரே

            என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே - யெகோவாயீரே

 

 

- Johnsam Joyson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே