அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே

அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே

                   பொழிந்திடுமே இதயமதில்

                        உன்னத ஆவியே

 

1.         தூய நல் ஆவியால் உள்ளம்

            நிரம்பிட ஊற்றிடுமே

            ஆவியால் அனுதினமும்

            நிறைந்து ஜெபித்திடுவேன்

 

2.         தேவனின் ஆவியால் அன்பை

            இதயத்தில் ஊற்றிடுமே

            உம்முடனே நெருக்கமுடன்

            இணைந்து வாழந்திடுவேன்

 

3.         அக்கினி அபிஷேகம் தாரும்

            மகிமையை கண்டிடவே

            இறுதிவரை ஒளிகொடுத்து

            உமக்காய் ஜொலித்திடுவேன்

 

4.         தேற்றிடும் தேவனின் ஆவி

            ஆற்றிடும் காயங்களை

            நீர் செய்திட்ட நன்மைகளை

            சாட்சியாய் பகிர்ந்திடுவேன்

 

5.         ஆவியும் மணவாட்டியும் வாரும்

            இயேசுவே அழைக்கின்றோம்

            ஆவியினாலே அபிஷேகியும்

            ஆயத்தம் அடைந்திடுவேன்

 

 

https://www.youtube.com/watch?v=uzHTAL8YWcQ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்