அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
இம்மானுவேலன் இயேசு இரட்சகர்
இயேசு இரட்சகர் என் இயேசு
இரட்சகர் - 2 - அதிசயமானவர்
1. துதிகளுக்குரியவர்
தேவாதி தேவன்
இனியவர் இயேசு இறைவனின் மைந்தன் - 2
வழியும் அவரே, ஜீவனும் அவரே - 2
ஒளியாய் நிலவும் நாயகன் அவரே - 2 - அதிசயமானவர்
2. மீட்பரும் அவரே,
மேய்ப்பரும் அவரே
மேசியாதாமே!
நேசருமவரே! - 2
சத்திய சீலர்! சமாதான தலைவர் - 2
நித்திய வாழ்வின் பாதையும் அவரே - 2 -
அதிசயமானவர்
- சாம் D. தாசன்
YouTube Link
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment