அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ போ போ

அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ போ போ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ

            போ... போ... - 2

            உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது

 

                        நான் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன்

                        எனக்கென்றும் பயமில்லை உலகத்திலே - அப்பாலே

 

1.         எத்தனை இடர்கள் வந்தாலும்

            இயேசுவின் பெலன் கொண்டு முறியடிப்பேன் - 2

            காலின் கீழாக மிதித்திடுவேன் - சாத்தானை - (2)

            வெற்றி சிறந்த இயேசு என்னில் உண்டு - (2) - அப்பாலே

 

2.         வியாதிகள் வேதனை வந்தாலும்

            பரம வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே - 2

            புயல் போல துன்பங்கள் வந்தாலும் - எனக்கு - (2)

            புகலிடமாய் இயேசு உண்டு பயமில்லையே - (2) - அப்பாலே

 

3.         தங்க இங்கு வீடு இன்றி போனாலும்

            பரலோகில் தங்கத்தாலே வீடு உண்டு மகிழ்ந்திடுவேன் - 2

            ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் - ஜீவ - (2)

            என் நோக்கம் பரலோகம் பரலோகமே - (2)



- மோசஸ் ராஜசேகர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்