பொன்மேனி பாலா தெய்வக்குமாரா
பொன்மேனி பாலா
தெய்வக்குமாரா
கண் தூங்கு ஆரீரரோ
கன்னியின் மைந்தா மன்னவனே
நீ
கண் தூங்கு ஆரீரரோ - 2
ஆரிரோ
ஆரிரோ ஆராரிரோ - (4)
1. வான்லோகம் தன்னில்
நீ தோன்றினால்
வான்தூதர் உன்னை
தாலாட்டுவார் - 2
விண்மலர் ஆடை
பன்னீரின் வாடை - 2
மாணிக்கத் தொட்டிலும்
அங்கே உண்டு - ஆரிரோ
2. விண்மேன்மை யாவும்
இங்கில்லையே
மண் மீது மைந்தா நீ வந்ததேன் - 2
உலகோரின் பாவம் தீர்த்திடும் தாகம் -
2
உதித்திட்டதாரோ
மன்னவனே - ஆரிரோ
- Kadayanodai I Packianathan
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment