அபிஷேக நாதரே அக்கினி நேசரே
அபிஷேக நாதரே அக்கினி நேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே - 2
1. ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக ராஜாக்களாக - 2
அபிஷேகத்திடுமே
அபிஷேகித்திடுமே
2. ஆனந்த தைலத்தினால்
அபிஷேகனாக தீர்க்கதரிசியாய்
- 2
அபிஷேகித்திடுமே
அபிஷேகித்திடுமே
3. தாவீதின் குமாரனாய்
இறங்கி வந்தவரே - 2
வரங்களினாலும்
வல்லமையினாலும் - 2
அபிஷேகித்திடுமே
அபிஷேகித்திடுமே
4. உன்னத பெலத்தினால்
உள்ளத்தை நிரப்புமே
உம்மைப் போலாக்குமே
மறுரூபமாகவே
அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே
Comments
Post a Comment