அந்தி சந்தி மதியம் உம்மை நான் துதிப்பேன்
அந்தி சந்தி மதியம் உம்மை நான்
துதிப்பேன்
அப்பா
இயேசு அப்பா
1. தானியேல் போல் மூன்று வேளையும்
தவறாமல்
ஜெபிக்கனுமே
எஸ்தரை போல் உபவாசித்து
தேசத்திற்காய் ஜெபிக்கனுமே
2. பவுலை போல் சீலாவை போல்
சிறையிலே
துதிக்கனுமே
கட்டுகள்
உடையனுமே
அதிசயம்
நடக்கனுமே
3. எலியாவைப்
போல் கருத்தாக
ஜெபிக்கும்
வரம் வேண்டுமே
எலிசாவை போல் இரட்டிப்பான
வரங்களைப்பெற வேண்டுமே
Comments
Post a Comment