அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
அப்பா உம்
அன்பு ஒன்றே போதும்
என் உயிருள்ள நாளெல்லாம்
ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
என் ஜீவிய நாளெல்லாம்
நீரே எனதெல்லாம்
உம்மையே நேசிப்பேன்
உம்மையே நேசிப்பேன்
1. கல்வாரி நேசத்தினால்
எந்தன் உள்ளம் மாறிற்றே
உம் தூய இரத்தத்தினால்
எந்தன் பாவம் நீங்கிற்றே - நீரே
2. தினம் உன் உள்ளமதை ஆளும்
என் தேவ ஆவியே
உம் தூய பாதையில் நடத்தும்
என் தேவ ஆவியே - நீரே
- Pastor. R. Reegon Gomez
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment