பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் முன்னணையில்

பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் முன்னணையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தின் முன்னணையில்

            தூதர் சேனை சூழ்ந்திருக்க

            பிறந்திட்டாரு நம் பாலன் - (2)

                        வந்தாரு வந்தாரு வந்தாரு பாலனாக வந்தாரு

                        தந்தாரு தந்தாரு தந்தாரு மீட்பை நமக்கு தந்தாரு - 2

 

1.         நட்சத்திரம் வழிகாட்டவே

            ஆயர் மூவரும் வந்தனரே

            சாஸ்திரிகள் பரிசோடு

            பாலனை பணிந்து சென்றனரே - (2) - வந்தாரு

 

2.         தீர்க்கத்தரிசனம் நிறைவேறிட்டு

            யூத ராஜா வந்திட்டாரு

            எல்லோருமே கதிகலங்க

            வந்திட்டாரு நம் ராஜா - (2) - வந்தாரு

 

3.         நம்மை மீட்க வந்திட்டாரு

            சாத்தானை ஜெயிக்க பிறந்திட்டாரு

            உன்னையும் என்னையும் காத்திடவே

            உதிச்சிட்டாரு நம் பாலன் - (2) - வந்தாரு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்