அதிகாலை வேளையிலே ஆண்டவரைத் துதித்திட

அதிகாலை வேளையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அதிகாலை வேளையிலே

                        ஆண்டவரைத் துதித்திட

                        ஆத்துமா ஏங்குதே ஏங்குதே

                        ஏங்கித் தவிக்குதே தவிக்குதே - 2

 

1.         உலகத்தில் வாழ்ந்தாலும் பாவம் அணுகாது

            எந்தன் பாதுகாப்பு இயேசுதான் - 2

            எந்தன் பாதுகாப்பு இயேசுதான் - அதிகாலை

 

2.         கிருபையின் நாட்களில் வாழும் எல்லோரும்

            கிருபையைப் பற்றிக்கொண்டு வாழுவோம் - 2

            கிருபையைப் பற்றிக்கொண்டு வாழுவோம் - அதிகாலை

 

3.         வேதத்தை ஏந்துவோம் வெற்றியோடு வாழுவோம்

            ஜெபித்து ஜெபித்து ஜெயம் பெறுவோம் - 2

            ஜெபித்து ஜெபித்து ஜெயம் பெறுவோம் - அதிகாலை               

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்