அபிகேஷ நதியே என் மீது பாய்ந்திடும்
அபிகேஷ நதியே
என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில் - 2
1. புறாவைப் போல் இறங்கிடுமே
எங்கள் மத்தியில் கிரியை செய்யும்
2. தென்றலைப் போல
வீசிடுமே
மெல்லிய சத்தத்தை கேட்கச் செய்யும்
3. அபிகேஷ தைலத்தை
ஊற்றிடுமே
உந்தன் அன்பினை உணரச் செய்யும்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment