பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே

பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே

            அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே - 2

 

                        என் மேய்ப்பரே நல் ஆயனே

                        எனக்கொன்றும் குறையில்லப்பா - 2

                        நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே

                        கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே

 

1.         புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்

            உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் - 2 - என் மேய்ப்பரே

 

2.         மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்

            அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல - 2 - என் மேய்ப்பரே

 

3.         ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே

            என் தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே - 2 - என் மேய்ப்பரே

4.         கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்

            மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் - 2 - என் மேய்ப்பரே

 

 

- பெர்க்மான்ஸ்

 

https://www.youtube.com/watch?v=vTInU4FSu0A

https://www.youtube.com/watch?v=TSwBT-joabU

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்