அப்பா பிதாவே ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை
இயேசுவே
இரட்சகா ஆராதனை
ஆவியே
இறைவா ஆராதனை
மூவொரு
இறைவா ஆராதனை
1. உயிரோடு
இருப்பவரே ஆராதனை
உலகத்தின்
மீட்பரே ஆராதனை
ஒப்பற்ற
செல்வமே ஆராதனை
ஒப்புக்
கொடுத்தவரே ஆராதனை
ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
2. பரிசுத்தரே
உமக்கு ஆராதனை
பரலோகம்
சேர்ப்பவரே ஆராதனை
நிம்மதி
தருபவரே ஆராதனை
நிலைவாழ்வு
தருபவரே ஆராதனை
3. குணமளிக்கும்
ஆண்டவரே ஆராதனை
குறைவெல்லாம்
மாற்றுவோரே ஆராதனை
கண்ணீரை
துடைப்பவரே ஆராதனை
கவலைகளை
தீர்ப்பவரே ஆராதனை
4. அற்பண
ஜோதியே ஆராதனை
அதிசயம்
செய்பவரே ஆராதனை
மனதுருகும்
தெய்வமே ஆராதனை
மறுபடியும்
வருபவரே ஆராதனை
Comments
Post a Comment