அப்பா உந்தன் பாதம்

அப்பா உந்தன் பாதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அப்பா உந்தன் பாதம்

                        அமர்ந்திருக்கும் நேரம்

                        அன்பாலே உள்ளம் பொங்குதே

                        உந்தன் அன்பாலே உள்ளம் பொங்குதே

 

1.         பாவம் சாயம் போக்கி

            நோய்களெல்லாம் நீக்கி

            சுகமான வாழ்வை தந்தீரே - எனக்கு

 

2.         அன்பின் ஆவியாலே

            அபிஷேகித்து நிறைத்தீர்

            அன்பரே உம்மைத் துதிப்பேன் - என்றும்

 

3.         கிருபை வசனத்தாலே

            மகிமை வாழ்வை தந்தீர்

            இராஜாவே உம்மை புகழ்வேன் - இயேசு

 

4.         கருணையுள்ள தேவா

            அருளைப் பொழியும் நாதா

            உமக்காக என்றும் வாழ்வேன் - இனி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்