ஊருக்கெல்லாம் நல்ல செய்தி ஒன்னு சொல்லுங்க
ஊருக்கெல்லாம்
நல்ல செய்தி ஒன்னு சொல்லுங்க
யார் உனக்காக வந்தாருனு
சொல்லுங்க
வீதி எல்லாம் ஒளி ஏத்தனும்னு
சொல்லுங்க
வான் திறக்கும் வழி அவர்தானே சொல்லுங்க
- 2
எல்லாரும் சொல்லுங்க
ராசா
வந்தாராம் அன்பை அள்ளி தந்தாராம்
வந்தாராம்
வந்தாராம் அன்பை அள்ளி தந்தாராம்
ரோசா
போல தான் வாசம் வீச சொன்னாராம்
ரோசா
போல தான் வாசம் வீச சொன்னாராம்
மேசியாவே வந்தாராம் நேசம் அள்ளி தந்தாராம்
JESUS வந்தாராம் நேசம் அள்ளி தந்தாராம்
வேசம்
இல்லாம ஒன்னா வாழ சொன்னாராம்
Acting போடாம சேர்ந்து வாழ சொன்னாராம்
1. முன்பாகவே சில தீர்க்கர்
உரைத்தார்
தூதர் துதித்தார்
நாமும் அதுபோல் ஆர்ப்பரிப்போம்
பாருக்கே பாடம்
சொல்லி
பாவங்கள் ஒழித்தார் பாடுகள் ஒழித்தார்
மௌனங்கள் தேவையில்லை
ஸ்தோத்தரிப்போம்
- 2
2. நமக்குள் இருக்கும் கசப்பை
மறப்போம்
கவலை துறப்போம்
மனதிலிருந்தே
நாம் சிரிப்போம்
சிலுவை வழியே சிறகை விரிப்போம்
உயர பறப்போம்
வழிகள் திறக்கும் நாம் துதிப்போம் - 2
- ஊருக்கெல்லாம்
- Ryjul RJ
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment