அப்பா அல்பா ஒமெகா

அப்பா அல்பா ஒமெகா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   அப்பா அல்பா ஒமெகா

                        புகழ் உமக்கே எப்போதும்

                        தொடக்கமும் முடிவும் நீரே

                        துதிக்குப் பாத்திரரே - அப்பா

 

1.         பரிசுத்த வாழ்வு நான் வாழ

            பிரித்தீரே பிறக்கும் முன்னாலே

 

                        புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) -தொடக்க

 

2.         மறுபடி பிறக்கச் செய்தீரே

            கிருபையால் இரட்சித்தீரே - புகழ்

 

3.         உம் அன்பை ஊற்றினீர் என்னில்

            உன்னத அபிஷேகத்தாலே

 

4.         இரக்கத்தில் செல்வந்தர் நீரே

            இதயத்தில் தீபமானீரே

 

5.         இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்

            இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்