அதரிசனமான தேவனே இணையே
அதரிசனமான தேவனே
இணையே இல்லாத மகிமையே - 2
இருந்தவர் இருப்பவர் வருபவர்
நீர் ஒருவரே - 2
ஏல்
ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
ஏல்
ஹாக்காதோஷ் மகத்துவமனவரே
எந்தன் வாழ்வின் நீதியே
இருளினை மேற்கொண்ட
வெளிச்சமே - 2
ஆதியும் அந்தமும் சர்வமும்
நீர் ஒருவரே - 2 - ஏல் ஹாக்காதோஷ்
- Pr. JOHN JEBARAJ
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment