அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லையே
அன்றுமில்லை இன்றுமில்லை
என்றுமில்லையே
மீட்பரோட பிள்ளையாகி வாழும்போதிலே
ஓகோ கோகோகோ - 2
வானம் போல பாசம்
காட்டும் தந்தையே
வாழும் காலம்
யாவும் உம் அன்பைத் தந்தீரே
இயேசுவே என்
நேசரே வாருமே! - அச்சமில்லை
2. கண்ணில் மின்னல் தோன்றும்
என்றென்றுமே
இன்னல் தீர்ப்பார் இயேசு
மண் மீதிலே - 2
வானம் பூமி யாவும் ஒரு சத்தம்
கேட்குதே
அது இயேசு இயேசு என்ற சத்தம்
கேட்குதே - 2 - அச்சமில்லை
3. நியாயத்தீர்ப்பு நாளும் நெறுங்குதே
உள்ளம் தேடும் பேரொளி ரூபமாய்
- 2
கேரூபீன்கள் மத்தியில் வந்தார்
இயேசுவே
இராஜரீகம் செய்யத்தான் தோன்றுவார்
- 2 - அச்சமில்லை
No comments:
Post a Comment