அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
என்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
அரணே
உமக்கு ஸ்தோத்திரம்
என்
பெலனே உமக்கு ஸ்தோத்திரம்-2
1. காலையிலே
என்னைக் காத்தீரே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
மதியத்திலும்
கண் பார்த்தீரே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்-2
இரவினிலும்
நடுஜாமத்திலும்
என்னைக்
காத்தீரே கண் பார்த்தீரே-2
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
2. போகையிலே என்னைக் காத்தீரே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
வருகையிலும்
பாதுகாத்தீரே
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்-2
நெருக்கத்திலும் பல ஆபத்திலும் எனைக்
காத்தீரே
பாதுகாத்தீரே-2
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment