இருள் சூழ்ந்த இவ்வுலகில்

இருள் சூழ்ந்த இவ்வுலகில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          இருள் சூழ்ந்த இவ்வுலகில்

            என்னைத் தேடி இயேசு வந்தார் - 2

                        பயமில்லையே எனக்கு பயமில்லையே

                        இயேசு என்னோடு இருப்பதினால் - 2 - இருள் சூழ்ந்த

 

1.         என் சரீரம் மண்ணுக்குள் அழிந்தாலும்

            என் ஆத்துமா உயிர் வாழும் - 2

            மரணத்தை ஜெயித்தவர் என்னோடு

            மரணம் எனக்கில்லை - 2

            மரணம் எனக்கில்லை - பயமில்லையே

 

2.         பரலோக ராஜாவை நான் காண்பேன்

            ஆகாய மண்டலத்தில் இளைப்பாறுவேன் - 2

            சாத்தானின் கோட்டையை உடைத்திடுவேன்

            இயேசுவின் மடியில் அமர்ந்திருப்பேன் - 2

            இயேசுவின் மடியில் அமர்ந்திருப்பேன் - பயமில்லையே

 

3.         வானமும் பூமியும் ஒழிந்தாலும்

            அவர் வார்த்தையில் வல்லமை உண்டு - 2

            இந்த பூமியிலே எனக்கு எதுவுமில்லை

            பரலோகம் என் தாய் வீடு - 2

            பரலோகம் என் தாய் வீடு - பயமில்லையே

 

 

- Selvam Brother

 

 

https://www.youtube.com/watch?v=3IPRnpqaoyE

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்