படகிலே ஒரு நாளே இயேசு
படகிலே ஒரு நாளே இயேசு
வந்தாரே வந்தாரே
சூ சூ என்று காற்று வந்ததே
ச்சூ ச்சூ என்று அதை அடக்கினாரே
1. படகிலே சீசர் ஆறுதலடைய
பயந்த யாவரும் தேருதல் அடைய
சூ சூ என்று காற்று வந்தாலும்
கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்
இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே
2. சத்தம் கரைய காற்றும் நிறைய
ஓங்கி உயரும் அலைகள் எழும்ப
சூ சூ என்று காற்று வந்தாலும்
கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்
இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே
- Dr. Suresh Frederick
YouTube Link
Comments
Post a Comment