இம்மானுவேலனாய் பாரில்
இம்மானுவேலனாய்
பாரில்
நம் இயேசு பாலன் பிறந்தார்
மேன்மைகள் துறந்து இப்பூவில்
ஏழ்மை ரூபமாய் பிறந்தார் - 2
Happy
Happy Happy Christmas
Merry
Merry Merry Christmas - இம்மானுவேலனாய்
1. தூதர்கள் கூட்டம் மகிமை கீதங்கள் பாட
மந்தை மேய்ப்பர்கள் இயேசு பாலனை போற்ற
- 2
சாஸ்திரிகள்
யாவரும்
பொன் தூபவர்க்கத்தை
படைத்தனர் - 2
பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர் -
2
Happy
Happy Happy Christmas
Merry
Merry Merry Christmas - இம்மானுவேலனாய்
2. பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாய் இருந்தீர்
தீர்க்கர்கள்
உரைத்த வாக்கின்படியே பிறந்தீர் - 2
இப்பாவியை மீட்கவே
பாவக்கோலம் ஏற்றீர் - 2
பாரினில் வந்தீர் தாழ்மை அணிந்தீர்
மேலான நாமம் அடைந்தீர்
Happy
Happy Happy Christmas
Merry
Merry Merry Christmas - இம்மானுவேலனாய்
- Ratha Vincent
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment