அபிஷேக பெருமழை பெய்யட்டும்

அபிஷேக பெருமழை பெய்யட்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    அபிஷேக பெருமழை பெய்யட்டும்

                        அக்கினி நதியாக பாயட்டும்

                        எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும்

                        என்னுள்ளம் அனல் கொண்டு எரியட்டும் - 2

 

1.         பெருமழை இரைச்சல் கேட்குதே

            முசுக்கட்டை செடி நுனி அசையுதே - 2

            வெண்மேகம் என்னை மூடுதே

            வெண் புறா என்னில் அமருதே - 2 - அபிஷேக

 

2.         கிறிஸ்துவின் ஆவி இறங்குதே

            கிறிஸ்துவின் வீரனாய் மாற்றுதே - 2

            எதிரியின் சேனைகள் நடுங்குதே

            எரிகோ கோட்டைகள் உடையுதே - 2 - அபிஷேக

 

3.         ஆவியின் அபிஷேகம் நிரப்புதே

            அனலாய் எனக்குள் எரியுதே - 2

            பற்பல பாஷைகள் அமருதே

            பரிசுத்தமாய் என்னை மாற்றுதே - 2 - அபிஷேக

 

4.         உன்னத பெலன் என்னை நிரப்புதே

            ஊழியம் செய்ய ஏவுதே - 2

            வரங்கள் கிருபைகள் பெருகுதே

            வல்லமையாய் என்னை மாற்றுதே - 2 - அபிஷேக

 

 

- Pastor David

 

 

YouTube Link

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்