அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு
அப்பா உங்க
நாமத்தில் மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு - 2
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
- 2
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
- 2
1. கோடி கோடி நாமங்கள் உலகத்தில
(World) உண்டு
ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே - 2
ஜீவன் தந்து, இரட்சிப்ப
தந்து
வாழ வச்சது
உங்க நாமமே - 2 - உங்க நாமமே
2. பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது
உங்க நாமமே - 2
எளிமைக்கென்று
பந்திய ஒன்னு
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே - 2 - உங்க
நாமமே
3. உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
அறிக்கையிட்டு
பாட பாட பவர் பெருகுது - 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே - 2 - உங்க
நாமமே
அப்பா உங்க
நாமத்தில் விடுதலை உண்டு
அப்பா உங்க நாமத்தில் அற்புதம் உண்டு
- 2 - உங்க நாமமே
- Ps. Alwin Thomas
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment