அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன்
அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன்
அப்பா பிதாவே உம்மை
போற்றுகிறேன்
எங்கள் முழங்கால்கள்
முடங்கிடுதே
எங்கள் நாவு உம்மை துதித்திடுதே
இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன்
இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன்
எங்கள் முழங்கால்கள்
முடங்கிடுதே
எங்கள் நாவு உம்மை துதித்திடுதே
ஆவியானவரே உம்மை துதிக்கிறேன்
ஆவியானவரே உம்மை போற்றுகிறேன்
எங்கள் முழங்கால்கள்
முடங்கிடுதே
எங்கள் நாவு உம்மை துதித்திடுதே
அப்பா பிதாவே உம்மை
துதிக்கிறேன்
இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன்
ஆவியானவரே உம்மை துதிக்கிறேன்
ஆவியானவரே உம்மை போற்றுகிறேன்
அல்லேலூயா ஆமென் ஆமென்
அல்லேலூயா ஆமென் ஆமென்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment