அப்பாவும் நீங்கதான் அம்மாவும் நீங்கதான்
அப்பாவும்
நீங்கதான் அம்மாவும் நீங்கதான்
எல்லாமே
நீங்கதானய்யா
நீங்க வந்தாலே போதும் சந்தோஷம்தான்
தினம் ஆடலும் பாடலும் தான்
- 2
1. உம்மோடு உறவாடிட
என் மனசெல்லாம்
மகிழுதையா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆகா ஆனந்த சந்தோஷமே - அப்பாவும்
2. உம்மை நான் துதிக்கையிலே
என்னில் புது பெலன் நிரம்புதையா (2)
என்ன சுகம் அது என்ன சுகம்
ஆகா என்றென்றும்
சுகம் தானே - அப்பாவும்
3. உம் சித்தம் செய்வதினால்
என் வாழ்க்கையெல்லாம்
சிறக்குதையா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆகா ஆனந்த சந்தோஷமே - அப்பாவும்
- Abigail Paul Thiyagu
YouTube Link
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment