நினைவெல்லாம் உமதாகணும்
நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்சு எல்லாம் உம்மை
பாடணும் - 2
என் வாழ்க்கை உம்மை காட்டணும்
என் எல்லாம் நீர் ஆகணும் - 2 - நினைவெல்லாம்
1. என் மூழுமையும்
உம் அன்பாகணும்
அதின் ஆழம் நீர் ஆகணும்
- 2
உம் சிலுவை நான் ஏந்தணும்
என் எல்லாம் நீர் ஆகணும்
- 2
2. உம் நாமம் நான் சொல்லணும்
உம்மை (அதை) உலகறிய
உழைத்திடணும் - 2
உமக்காய் மறித்திடணும்
என் எல்லாம் நீர் ஆகணும்
- 2
3. உயர்திடும் மலைகள் என்னை மோதினாலும்
பயங்கர புயல்கள்
எதிர்த்து நின்றாலும்
சூழ்நிலை எல்லாம் மடிந்தே
போனாலும்
என் உயிர் மூச்சு இயேசுவே என்றும் - 5
4. என் ஆசை உம்மை பார்க்கணும்
அங்கு உம்மோடு வாழ்த்திடணும்
உம்மை அதிகமாய் அறிந்திடணும்
என் எல்லாம் நீர் ஆகணும்
- 2
உம்மை அதிகமாய் அறிந்திடணும்
என் எல்லாம் நீர் ஆகணும்
- 2
- Solomon Ponnupandian
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment