அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகத்தால்
அபிஷேகம்
அபிஷேகம்
அபிஷேகத்தால் நிரப்பிடுமே
வாஞ்சிக்கிறேன் ஊற்றிடுவீர்
இந்த வேளையிலே ஆவியானவரே
1. கேளுங்கள் அப்போது கொடுக்கப்படும்
என்றவர் என்றும் வாக்கு மாறார்
தாகமுள்ள மனுஷர் மேல்
அபிஷேகத்தை தந்திடுவார்
2. பெந்தேகோஸ்தே நாளிலே
அபிஷேகத்தால் நிறைந்தவர்
கடைசி நாளில் யாவர் மேலம்
அபிஷேகத்தை ஊற்றிடுவார்
3. அபிஷேகம் தான் பெலன் தரும்
அபிஷேகம் தான் வரம் தரும்
அபிஷேகம் தான் சுகம் அளிக்கும்
அபிஷேகம் தான் நுகம் முறிக்கும்
Comments
Post a Comment