அப்பா அப்பா அப்பா என்று
அப்பா அப்பா
அப்பா
என்று கொஞ்சிடுவேன்
கட்டி பிடித்து முத்தம்
செய்து மகிழ்ந்திடுவேன்
என் மேன்மையும் நீரே
என் மகிமையும் நீரே
எனக்கெல்லாம் நீரே
1. அப்பா எந்தன் செல்லமே
நான் உந்தன் செல்வமே
வலக்கரம் இடக்கரம் என்னை அணைக்குதே
என் நேச தந்தையே
2. அன்பு இயேசு கண்களே
அழகு புறாக்
கண்களே
கந்தவர்க்க
பாத்திகள்
உந்தன் கன்னமே
என் இதயம் நிறைந்தவரே
3. இதயம் கவர்ந்த நேசரே
இதய துடிப்பை கேட்பேனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உந்தன் சேவையே
4. பசுமை நிறைந்த வெளியில்
அமர்ந்த தண்ணீரண்டை
ஆத்துமாவை தேற்றிடும்
ஆவி தேவனே என் ஆவியானவரே
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment