அப்பா என்று அன்போடு அழைத்து
அப்பா
என்று அன்போடு அழைத்து
ஆராதனை
செய்கின்றேன்
1. அதிசயமானவர்
நீரே
அற்புதமானவர் நீரே
2. ஆலோசனைக்
காத்தர் நீரே
ஆறுதலின் தெய்வம் நீரே
3. வல்லமை
உள்ளவர் நீரே
வாக்கு
மாறாதவர் நீரே
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment