அதிகாலைப் பொழுதில்

அதிகாலைப் பொழுதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அதிகாலைப் பொழுதில்

                        என் சிரசினைத் தாழ்த்தியே - என்

                        சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

 

            விடிவெள்ளி கண்டு என்

            இரு கண்கள் பனித்திட - என்

            சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

 

            இளந்தென்றல் வீசிட

            என் இதயங்கனிந்திட - என்

            சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

 

            பறவைகள் பாடிட

            என் பரமரை நினைத்து - என்

            சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

 

            சிருஷ்டிகள் யாவுமே

            என் தேவனைத் துதித்திட - என்

            சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

 

            சிலுவையின் அன்பு

            சகல சிருஷ்டியின் மீட்பு - என்

            கல்வாரி அன்பே உம்மைத் துதிப்பேன்

 

            என் உடல் பொருள் ஆவியை

            உம் சொந்தமாய் தந்தேன் - என்

            சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

 

 

- MOHAN C LAZARUS

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்