அகிலத்தைப் படைத்தவரே ஸ்தோத்திரம்
அகிலத்தைப் படைத்தவரே ஸ்தோத்திரம்
அதிசய ராஜனே ஸ்தோத்திரம் - 2
ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்
இயேசப்பாவுக்கு
ஆராதனை ஸ்தோத்திரம் - 2 - அகிலத்தைப்
1. மகிமையின் மன்னனே ஸ்தோத்திரம்
மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம் - 2
- ஸ்தோத்திரம் துதி
2. சர்வத்தை ஆள்பவரே
ஸ்தோத்திரம்
சமாதான பிரபுவே
ஸ்தோத்திரம் - 2 - ஸ்தோத்திரம் துதி
3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
நீதி சத்தியமே ஸ்தோத்திரம் - 2 - ஸ்தோத்திரம்
துதி
4. என்னோடு வாழ்பவரே ஸ்தோத்திரம்
எந்நாளும் காப்பவரே ஸ்தோத்திரம் - 2 -
ஸ்தோத்திரம் துதி
Comments
Post a Comment