அதிகாலையில் நான் உம்மைப் பாடுவேன்

அதிகாலையில் நான் உம்மைப் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   அதிகாலையில் நான் உம்மைப் பாடுவேன்

                        நிதம் பாடுவேன் - 2

 

1.         தேவாதி தேவா நான் உமைப் பாடித் துதிப்பேன் - 2

            சகலமும் சிருஷ்டித்த உமக்கென்றும் சரணம் - 2

            என் வாழ்நாளெல்லாம் உம் புகழ் பாடுவேன் - 2 - அதிகாலையில்

 

2.         உமைப் பார்த்த முகங்கள் பிரகாசம் அடையும் - 2

            பெயர் சொல்லி அழைத்தீரே உமை என்றும் சுகிப்பேன் - 2

            என் வாழ்நாளெல்லாம் உம் புகழ் பாடுவேன் - 2 - அதிகாலையில்

 

3.         நீர் செய்த நன்மைகள் ஏராளம் தாராளம் - 2

            இரட்சிப்பின் பாத்திரம் நான் ஏந்தி சுகிப்பேன் - 2

            என் வாழ்நாளெல்லாம் உம் புகழ் பாடுவேன் - 2 - அதிகாலையில்

 

4.         கண்ணின் மணி போல காத்தீரே துதிப்பேன் - 2

            கருவிலே கண்டீரே உமை என்றும் சுகிப்பேன் - 2

            என் வாழ்நாளெல்லாம் உம் புகழ் பாடுவேன் - 2 - அதிகாலையில்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்