30 January 2025

அபிஷேகம் என் தலைமேலே

நிஜீ.கீதங்கள்:1417

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

            அபிஷேகம் என் தலைமேலே

            ஆவியானவர் எனக்குள்ளே

            முழங்கிடுவேன் சுவிசேஷம்

            சிறுமைப்பட்ட அனைவருக்கும்

 

                        அபிஷேகம் என் மேலே

                        ஆவியானவர் எனக்குள்ளே

                        அபிஷேகம் என் தலைமேலே

                        ஆவியானவர் எனக்குள்ளே

 

1.         இதயங்கள் நொறுக்கப்பட்டோர்

            ஏராளம் ஏராளம் - 2

            காயம் கட்டுவேன் தேசமெங்கும்

            இயேசுவின் நாமத்தினால் - 2 - அபிஷேகம்

 

2.         சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்

            விடுதலை பெறணுமே - 2

            கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்

            கட்டுக்களை உடைக்கணும் - 2 - அபிஷேகம்

 

3.         துதியின் உடை போர்த்தணுமே

            ஒடுங்கின ஜனத்திற்கு - 2

            துயரத்திற்குப் பதிலாக

            ஆனந்த தைலம் வேண்டுமே - 2 - அபிஷேகம்

 

4.         கிருபையின் காலம் இதுவன்றோ

            அறிவிக்கணும் மிகவேகமாய் - 2

            இரட்சகர் இயேசு வரப்போகிறார்

            ஆயத்தமாகணுமே - 2 - அபிஷேகம்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...