அப்பா இயேசப்பா உங்க கிருபை போதுமப்பா
அப்பா
இயேசப்பா உங்க கிருபை போதுமப்பா
கிருபை
உங்க கிருபை...
1. ஆடுகள்
மேய்த்தவனை அரசனாய் மாற்றினீரே
துதியின் சத்தம்
கேட்டு பிரியம் வைத்தீரே
2. யுத்தம் பண்ணாமலே துதிக்க
தொடங்கினாரே
எதிரிக்குள் குழப்பம் வந்தது
பிரதங்கள் கீழே விழுந்தது
3. சிறைச்சாலை
நடுவினிலே
ஜெபம் பண்ணி துதித்தாரே
சிறைச்சாலை
ஆட்டம் கண்டது
கட்டுகள்
அறுந்தே போனது
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment