தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா


பல்லவி

                   தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா
                        தேவனைத் துதியுங்கள் - ஆ, ஆ, ஆ, ஆ

1.         அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
            அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

2.         அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
            பார்த்து துதியுங்கள் - அல்லேலூயா

3.         அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
            அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

4.         மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
            அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

5.         எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்
            வீணை சுரமண்டலத்தோடே - அல்லேலூயா

6.         தம்புரோடும் நடனத்தோடும் - துதியுங்கள்
            யாழோடும் தீங்குழலோடும் - அல்லேலூயா

7.         ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
            அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

8.         பேராசையுள்ள கைத்தாளங்களோடும்
            அவரைத் துதியுங்கள் - அல்லேலூயா

9.         சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
            அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு