08 June 2018

பாலர்களின் நேசர் ஏசைப்பாடி


302. இராகம் (ஜெயம் ஜெயம் அல்லேலூயா)                                      (281)

1.       பாலர்களின் நேசர் ஏசைப்பாடி துதி சொல்வோமே
          சாலவே ஆலயஞ் சென்று சாற்றிப் புகழ் சொல்வோமே

2.         எங்கள் மலை எங்கள் கோட்டை எங்கள் மீட்பர் ஏசுவே
            எங்கள் ஜெப தியானங்களை ஏற்றுக்கொள்ளும் ஏசுவே

3.         ஒன்றாகவே ஆண்டிருக்கும் பிதா சுதனாவிக்கும்
            இன்றுமென்று மெய்ப்போதுமே தோத்திரமுண்டாகவும்

4.         பரமதில் உம்மையல்லால் யாரெமக்குண்டேசுவே
            பூவுலகில் எங்கள் நாட்டம் நீரல்லால் வேறில்லையே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...