08 March 2025

பலிபீடத்தில் வைத்தேன் என்னை

பலிபீடத்தில் வைத்தேன் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   பலி பீடத்தில் வைத்தேன் என்னை

                        பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் - 2

1.         நிலையில்லா இந்த பூவுலகில்

            நித்தம் உம் பாதையிலே - 2

            நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2

            நித்தம் வழி நடத்தும் - 2 - பலிபீடத்தில்

2.         பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்

            பரிசுத்தமாய் ஜீவிக்க - 2

            பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2

            பரிசுத்தமாக்கி விடும் - 2 - பலிபீடத்தில்

3.         வாலிப நாட்களில் வாஞ்சையுடன்

            வந்தேன் உன் திருப்பாதம் - 2

            வாருமையா வந்து என்னை - 2

            வல்லமையால் நிரப்பும் - 2 - பலிபீடத்தில்

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...