பலத்தினாலுமல்ல பராக்கிரமல்ல
பலத்தினாலுமல்ல பராக்கிரமல்ல
ஆவியினாலே
ஆகுமென்று சொன்னீர்
நன்றி...
நன்றி நன்றி
1. குதிரையில்
பலத்தில் பெருமை கொள்வார்கள்
ரதங்களை குறித்தும் மேன்மை சொல்வார்கள்
என்
பெலன் நீரே கன்மலை தேவா
நம்பி
வந்தேனே நடத்திடுமே
2. பலவான்களை நீர் தேடிச் செல்லவில்லை
ஞானிகளை
நீர் தெரிந்து கொள்ளவில்லை
பலவீனமான
பேதை என்னை நீர்
அழைத்தீரே
இன்று அபிஷேகியும்
3. இயேசுவின்
நாமம் என் பெலன் தானே
கோட்டையும்
அரணும் துருகமும்தானே
நீதிமான்
நானே மறைந்து கொள்வேனே
அடைக்கலம்
நீரே ஆண்டவரே
Comments
Post a Comment