பாடல் பாடி போற்றிடுவோமே
பாடல்
பாடி போற்றிடுவோமே
ஆண்டவரை
துதித்திடுவோமே
கரங்களை தட்டி ஸ்தோத்திரம் செய்து
இயேசு நாமம் உயர்த்திடுவோமே
1. செங்கடலை
கடந்தவர் அவர்
சேனைகளை
அழித்தவர் அவர்
சர்வ
வல்லவர் சாவை வென்றவர் - 2
அவரை
நாம் உயர்த்திடுவோமே
2. வானம்
பூமி படைத்தவர் அவர்
வாக்குமாறா
தேவனுமவர்
வெண்மையானவர்
வெற்றி தருபவர்
அவரை
நாம் உயர்த்திடுவோமே
Comments
Post a Comment