பரிசுத்த தேவா உம் பரிசுத்த சந்நிதியில்
பரிசுத்த
தேவா
உம் பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம்
நீக்கி பரிசுத்தமாக்கி
பயன்படுத்தும் தேவா - என்னை
1. பரிசுத்த ஆலயம் நானல்லவோ
என்னில் அசுத்தங்கள் வேண்டாமையா
அசுத்தங்கள் போக்கி பரிசுத்தமாக்கி
பயன்படுத்தும் தேவா - என்னை
2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
தந்து
பரிசுத்தமாக்கும்
தேவா
வரங்கள், கனிகள், கிருபைகள் தந்து
பயன்படுத்தும் தேவா
YouTube Link
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment