28 March 2025

ஏல் யெஷுரன் - பெலவானாய் என்னை மாற்றினவர்

பெலவானாய் என்னை மாற்றினவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெலவானாய் என்னை மாற்றினவர்

            நீதிமான் என்று அழைக்கின்றவர் - 2

            எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்

            முன்னின்று சத்துருவை துரத்துபவர் - 2

            இஸ்ரவேலின் மகிமையவர் - 2

 

                        ஏல் யெஷுரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே

                        ஏல் யெஷுரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே - 2

 

1.         நீ என் தாசன் என்றவரே

            நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே - 2

            பாவங்கள் யாவையும் மன்னித்தீரே

            சாபங்கள் யாவையும் நீக்கினீரே - 2

            மீட்டுக் கொண்டேன் என்றீரே (என்னை) - 2 - ஏல் யெஷரன்

 

2.         பயப்படாதே என்றவரே

            நான் உன்னை மறவேன் என்றவரே - 2

            சந்ததி மேல் உம் ஆவியையும்

            சந்தானத்தின் மேல் ஆசியையும் - 2

            ஊற்றி ஊற்றி நிறைத்தவரே - 2 - ஏல் யெஷரன்

 

 

- Ps. John Jebaraj

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...