பாக்கியம் தந்தருளே பர மானந்த மெய்

பாக்கியம் தந்தருளே பர மானந்த மெய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

233. இராகம்: இந்துஸ்தானி                                ரூபகதாளம் (442)

 

                             பல்லவி

 

          பாக்கியம் தந்தருளே-பர-மானந்த மெய்

          பொருளே-மெய்ஞ்ஞான

 

                             அனுபல்லவி

 

            வாக்குத் தத்தத்தின்படி வார்த்தை மாமிசமாக

            வானத்திலிருந்து வந்த ஞான குணா நிதியே - பாக்

 

                             சரணங்கள்

 

1.         சத்ய கிருபா சன்னா-கனம்-உற்ற தயாள மன்னா.

            நித்ய திரித்வமின்னா-கதியின்-நிமலா, உமக்கே ஓசன்னா!

            மொத்த உலகினாலே கஸ்தி அனுபவிக்கும்

            புத்ரர் அனைவருக்கும் நித்ய அனந்தமான - பாக்

 

2.         இரட்சிப்பின் செங்கோலோ, ஞான-நீதி நெறி நூலா

            அச்சய அனுகூலா,-அன்பான-ஆனந்த தயை ஞாலா

            உச்சித மேலாம் பரம உன்னத விசால சீலா;

            நிச்சயம் அனக்கிரகித்தாள், முச்சுடர் ஒன்றான மூலா - பாக்

 

 

- தைரியம் ரைட்டர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே