பாதம் அமர்ந்தேன் பந்தியில் இருந்தேன்
பாதம் அமர்ந்தேன் பந்தியில் இருந்தேன்
பணிவிடை
செய்தேன் இறைவா
பாவங்கள்
மன்னித்து பாவியை மீட்ட
பாசத்தை
தந்த என் தேவா - 2
1. துயரத்தில்
இருந்தேன் துயர் தீர்த்தீர்
கலக்கத்தில்
இருந்தேன் கலக்கம் தீர்த்தீர் - 2
அமைதியை
இழந்தேன் அமைதி தந்தீர் - 2
கண்ணீரில்
இருந்தேன் கண்ணீர் துடைத்தீர் - நான் - 2 - பாதம்
2. தனிமையில்
இருந்தேன் துணையானீர்
தவறியே
அலைந்தேன் வழியானீர் - 2
தடுமாறும்
வேளையில் உறுதி தந்தீர் - 2
தேடினபோது
அருகில் வந்தீர் - உம்மை - 2 - பாதம்
3. பாவம்
பெருகின இடத்தினிலே
கிருபை
அதிகமாய் பெருகினதே - 2
தேவையானதும்
எடுபடாத - 2
நல்ல
பங்கை எனக்கு தந்தீர் - ஐயா - 2 - பாதம்
Comments
Post a Comment