07 March 2025

பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த

பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த

            அன்புள்ள எம் தயாபராவே

            பற்றோடு உம் பாதத்தண்டையில்

            பணிந்து உம்மைத் துதி செய்கின்றோம்

 

                        இயேசுவே எங்கள் தேவனே

                        வல்லமையின் மகிமையின் ராஜனே

                        நன்றியோடும்மைத் துதிக்கின்றோம் - (2)

 

1.         சோதனை வேதனை நேரத்தில்

            எம் கண்ணீர் துடைத்தீரே

            உம் அன்பின் கரத்தினாலே

            அரவணைத் தெம்மைக் காத்தீரே - இயேசுவே எங்கள்

 

2.         இப்புதிய ஆண்டதனில்

            பக்கத்துணையாய் எம்மருகில்

            சுக சந்தோஷ சமாதானத்தை

            ஈந்தெமக்கு ஆசீர்வதியும் - இயேசுவே எங்கள்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...